ADDED : அக் 22, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபை தேர்தலையொட்டி, அவிநாசி தொகுதிக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து அவிநாசி தொகுதி அமைப்பாளராகவும்; மாநில செயற்குழு உறுப்பினர் கதிர்வேலன் இணை அமைப்பாளராகவும்; முன்னாள் மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ஜெகநாதன் தொகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

