/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., வெற்றிபெற நிர்வாகிகள் சபதம்
/
பா.ஜ., வெற்றிபெற நிர்வாகிகள் சபதம்
ADDED : பிப் 04, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவராக மாரிமுத்து புதியதாக பொறுப்பேற்றுள்ளார். அவரை அவிநாசி நகர பா.ஜ., நகர தலைவர் தினேஷ்குமார் தலைமையில், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், நகரில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பா.ஜ.,வை வெற்றி பெற வைப்போம் என உறுதி கூறினர். நகரப் பொதுச் செயலாளர் மோகன்குமார், பிரபு வெங்கடேசன், பொருளாளர் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் கனகராஜ், அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

