/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை படுதோல்வி அடைந்ததை கண்டித்து, நாளை, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதை கண்டித்து, வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, மாநகராட்சியின், 60 வார்டுகளிலும், மக்களை திரட்டிஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தி.மு.க., ஆட்சியை கண்டித்தும், மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.