நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழ் மாருதம் மக்கள் அமைப்பின் சார்பில், தோட்டத்துபாளையம் பகுதியில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
கவிஞர் தேவிகா எழுதிய, 'காரமும் சுவைதானே' என்ற கவிதை நுாலை, மேயர் தினேஷ்குமார் வெளியிட, நெருப்பெரிச்சல் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஜோதி பெற்றுக் கொண்டார்.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராஜலிங்கம், தாமோதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

