ADDED : ஜூன் 05, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பா.ஜ., சார்பில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கோடங்கிபாளையம் மற்றும் காரணம்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிகளில் படித்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல்
இரண்டு இடங்கள் பிடித்த மாணவ மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மாணவர்களின் வீடுகளுக்கே சென்ற பா.ஜ., நிர்வாகிகள், மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, புத்தகப்பை இலவசமாக வழங்கினர்.