/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 06, 2025 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியருக்கு மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கிறது.
நடப்பு 2025 - 2026 ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற தகுதியான அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் nationalawardsstoteachers.education.gov.in என்ற இணைய தளத்தில் ஜூலை 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.