/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசாரம்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசாரம்
ADDED : பிப் 18, 2025 09:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; அனைத்து மத்திய தொழிலாளர் சங்கங்கள் சார்பில், மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து, உடுமலையில் பிரசார இயக்கம் நடந்தது.
எல்.பி.எப்., நாகமாணிக்கம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., சவுந்தரராஜன், பழனிசாமி, தம்பிராஜ், சி.ஐ.டி.யு., சார்பில் விஸ்வநாதன், ரங்கநாதன், ஜெகதீசன், பஞ்சலிங்கம், ஐ.என்.டி.யு.சி., பாலு, எம்.எல்.எப்., ஈஸ்வரன், எல்.பி.எப்., இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

