
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அடுத்த பழங்கரையில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில், அறுபதாம்குடி செங்குந்த முதலியார் வேங்கை குலம் சார்பில், ஆடி மாத வருடாந்திர கூட்டு வழிபாடு மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
சுவாமி மகாத்மானந்த சரஸ்வதி முன்னிலை வகித்தார். உலக நன்மைக்காகவும், மக்கள் நோய் இல்லாமல் நலமுடன் வாழவும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.