நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; நியூ திருப்பூர் பகுதியில் கையில் பையுடன் சுற்றித்திரிந்த ஜார்க்கண்ட்மாநிலம், பகாரா பகுதியை பிகாஸ் குமார் சர்மா 25, என்பவரை அவிநாசி மதுவிலக்கு போலீசார் விசாரணை செய்தனர்.
1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.