ADDED : செப் 07, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்து ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
மகேந்திரன் தோட்டத்தில் சிலர் கும்பலாக இருப்பது தெரிந்து, அங்கு சென்று சோதனை செய்தனர். விசாரணையில், மங்கலத்தை சேர்ந்த துரைசாமி, 48, ராஜன், 37, நந்தகுமார், 56, முத்துக்குமாரசாமி, 57 என, நான்கு பேரும் சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நான்கு பேரை கைது செய்து, 17 ஆயிரத்து, 400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.