தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விதிமீறல் பஸ்கள் மீது பாய்ந்தது வழக்கு

 விதிமீறல் பஸ்கள் மீது பாய்ந்தது வழக்கு

 விதிமீறல் பஸ்கள் மீது பாய்ந்தது வழக்கு


ADDED : ஜூலை 06, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் பகுதியில் அரசு, தனியார் பஸ்களில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், கூடுதல் கட்டணம் வசூலித்தது மற்றும் ஏர் ஹாரன் பொருத்தியிருந்தது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 15-க்கும் மேற்பட்ட பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ.க்கள் பாஸ்கர், பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் சோதனை செய்யப்பட்டன. மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும் ஆய்வில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us