/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவருக்கு சான்று
/
கூட்டுறவு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவருக்கு சான்று
கூட்டுறவு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவருக்கு சான்று
கூட்டுறவு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவருக்கு சான்று
ADDED : மார் 04, 2026 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: கூட்டுறவு பட்டயப் படிப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான் றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தாராபுரத்தில் நடந்தது.
தாராபுரத்திலுள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு பட்டயப் படிப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2024 - 25 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு, சான்றிதழ் வழங்கினார். சரக துணை பதிவாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர், கூட்டுறவு மேலாண்மை நிலைய உதவி இயக்குனர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.