/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி கொண்டாட்டத்துக்கு சாம்பியன் பட்டாசு கடை
/
தீபாவளி கொண்டாட்டத்துக்கு சாம்பியன் பட்டாசு கடை
ADDED : அக் 26, 2024 10:59 PM
திருப்பூர்: சிவகாசி ஆர்.ஆர்.ஆர்., கிராக்கர்ஸ் நிறுவனம் நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு திருப்பூரில் மூன்று இடங்களில் தனது பட்டாசு ரகங்களை விற்பனை செய்கிறது.
திருப்பூர், காலேஜ் ரோடு சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் சாம்பியன் கிராக்கர்ஸ், போர் மங்கீஸ் ரெஸ்டாரன்ட் அருகில் ரெயின்போ கிராக்கர்ஸ் மற்றும் ஏரியோ ஆட்டோஸ் அருகே ஆர்.ஆர்.ஆர்., கிராக்கர்ஸ் ஆகிய கடைகளில் தீபாவளி முன்னிட்டு அட்டகாசமான பட்டாசு ரகங்கள் விற்பனை நடக்கிறது.
இந்த கிளைகளில், 80 சதவீதம் தள்ளுபடி விலையில் ஏராளமான பட்டாசு வகைகள் விற்பனையாகிறது. 30 வெடிகள் கொண்ட பட்டாசு 370 ரூபாய் விலையிலிருந்து உள்ளது. ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீவிஜய், டி.வி.கே., லவ்லி, பூர்விகா, ஜெய்விநாயகா, கண்மணி, நந்தினி, சிவரான், சஞ்சய் மற்றும் ஏவி, ஆகிய நிறுவனங்களின் டீலர். நிறைவான தரம் மற்றும் நியாயமான விலையில், பட்டாசுகளை வாங்கி, தீபாவளியைக் கொண்டாட சாம்பியன் பட்டாசு கடை அழைக்கிறது.
கூடுதல், விவரங்களுக்கு, சவுடாம்பிகா மண்டபம் கிளை - 94873 73841, போர் மங்கீஸ் அருகில் - 88257 52523 மற்றும் ஏரியோ ஆட்டோஸ் அருகில் 98659 02681 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.