ADDED : ஜன 24, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பழங்கரை ஊராட்சியில் துாய்மை பணிகள் நடைபெற்றது.
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம், வரும் 2ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, பேரூராட்சியை ஒட்டியுள்ள பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பூர் ரோட்டில், அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் துாய்மைப் பணிகள் நடைபெற்றது. இப்பணிகளை, பழங்கரை ஊராட்சி துணைத் தலைவர் நடராஜன் பார்வையிட்டு, துரிதப்படுத்தினார்.

