தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேங்காய் ஏலம்

 தேங்காய் ஏலம்

 தேங்காய் ஏலம்


ADDED : ஜூன் 14, 2026 09:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், 586 கிலோ கொப்பரை 69 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. கிலோ ஒன்றின் விலை 92.65 - 124.55 ரூபாய் என விற்றது.

மேலும் 20,343 தேங்காய்கள் ஏலத்திற்கு வந்த நிலையில், முதல் தர தேங்காய் கிலோ ரூ.37.70 வரையும், இரண்டாம் தரம் ரூ.22.70 வரையும் விற்பனையாகி, மொத்தம் 2.83 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us