ADDED : அக் 06, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்:காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 798 கிலோ எடையுள்ள, 16 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.
அதில், அதிகபட்சமாக, கிலோ, 222.60 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 165.10 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 226 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.