நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேற்று மாலை நேரம்; திருப்பூரில் கருமேகங்கள் திரண்டன; மழை பொழியத் துவங்கியது; ஐந்து நிமிடம்தான்; மழை நின்றது.
வானிலோ பிரகாசம் ததும்ப அழகிய இரட்டை வானவில். பார்க்க பார்க்க ரம்மியம்!