/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியில் பணிகள் ;கமிஷனர் திடீர் ஆய்வு
/
மாநகராட்சியில் பணிகள் ;கமிஷனர் திடீர் ஆய்வு
ADDED : ஜன 09, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதி, 2வது மண்டலத்துக்கு உட்பட்ட தோட்டத்துப்பாளையம் பகுதியில் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், குழாய் பதிப்பு மற்றும் வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நேற்று ஆய்வு செய்யப்பட்டது.அதேபோல், 18வது வார்டு தோட்டத்துப்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையம்; கோவில்வழியில் நடைபெற்று வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி ஆகியனவும் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் இப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பணிகள் நிலவரம் குறித்து பொறியியல் பிரிவினர் விளக்கினர்.