sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரிக்கு சேர்கள் வழங்க உறுதி

/

கல்லுாரிக்கு சேர்கள் வழங்க உறுதி

கல்லுாரிக்கு சேர்கள் வழங்க உறுதி

கல்லுாரிக்கு சேர்கள் வழங்க உறுதி


ADDED : ஏப் 07, 2025 05:50 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் பேரவை நிறைவு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங் கேற்ற எம்.எல்.ஏ., செல்வராஜ், கல்லுாரிக்கு, 500 சேர்கள் வழங்குவதாக உறுதியளித்தார். 2025-26ம் ஆண்டுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு பதவிஏற்பு நடந்தது.






      Dinamalar
      Follow us