sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தொழிலாளர் பயிற்சி மையம் காங்கிரஸ் எதிர்பார்ப்பு

/

 தொழிலாளர் பயிற்சி மையம் காங்கிரஸ் எதிர்பார்ப்பு

 தொழிலாளர் பயிற்சி மையம் காங்கிரஸ் எதிர்பார்ப்பு

 தொழிலாளர் பயிற்சி மையம் காங்கிரஸ் எதிர்பார்ப்பு


ADDED : மார் 22, 2026 09:57 PM

Google News

ADDED : மார் 22, 2026 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வசதியாக, மாவட்டம் வாரியாக, பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாநகர் மாவட்ட காங். அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவர் கிட்டுசாமி, வடக்கு மாவட்ட தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் கண்ணன், நேற்று நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம், கருத்துக்கேட்டார். மாவட்ட தலைவர் கோபால்சாமி தலைமை வகித்து பேசுகையில்,''திருப்பூருக்கு, போதிய சரக்கு போக்குவரத்து மற்றும் அடிப்படை ரோடு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர் பாதுகாப்பாக தங்கியிருக்க ஏதுவாக, ஆண்கள் மற்றும் பெண் தொழிலாளருக்கான, அடுக்குமாடி வாடகை குடியிருப்பு கட்ட வேண்டும். பின்னலாடை ஏற்றுமதி மேம்பட ஏதுவாக, திருப்பூரில் நிரந்தர தொழிலாளர் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்,'' என்றார்.

*

திருப்பூரில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us