/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ. வை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ. வை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 22, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்தை நீர்த்து போக முயற்சிப்பதாக கூறி,
பா.ஜ. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் சித்திக், செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

