ADDED : ஜூலை 06, 2026 06:01 AM

அ நிறம் | அளவு
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் கோபால்சாமி தலைமையில் நடைபெற்றது.
ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுதல், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துதல், மேயர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்க த.வெ.க.விடம் வலியுறுத்துதல், ராமர் கோவில் கட்டுமான ஊழல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
