ADDED : ஜூலை 06, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: மங்கலத்தில் சாலை விபத்தில் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி ரோகித் லக்ரா, 28 உயிரிழந்தார்.
சாமளாபுரம், கரும்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், காரணம்பேட்டை-சோமனுார் சாலையை கடந்தபோது, தேங்காய் ஏற்றிச் சென்ற வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
