தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில் இயக்கம் மாற்றம்

 ரயில் இயக்கம் மாற்றம்

 ரயில் இயக்கம் மாற்றம்


ADDED : ஜூலை 06, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (7-ம் தேதி) திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843), திருச்சிக்குப் பதிலாக

கரூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும். தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக வழக்கமான பாதையில் இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us