sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டுமானம் - கான்கிரீட் பயிற்சி; கனரா பயிற்சி மையம் அழைப்பு

/

கட்டுமானம் - கான்கிரீட் பயிற்சி; கனரா பயிற்சி மையம் அழைப்பு

கட்டுமானம் - கான்கிரீட் பயிற்சி; கனரா பயிற்சி மையம் அழைப்பு

கட்டுமானம் - கான்கிரீட் பயிற்சி; கனரா பயிற்சி மையம் அழைப்பு


ADDED : ஆக 20, 2025 01:17 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கனரா வங்கியின் ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், கட்டுமானம் மற்றும் கான்கிரீட் பணி தொடர்பான, 30 நாள் பயிற்சி முகாம் துவங்க உள்ளது.

இது குறித்து, கனரா ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் அறிக்கை:

திருப்பூர் கனரா பயிற்சி மையத்தில், கட்டுமானம், கான்கிரீட் பணிகள் தொடர்பான பயிற்சி முகாம், 30 நாட்கள் நடக்கிறது. முகாமில் பயிற்சி பெற, எழுத, படிக்க தெரிந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். தங்கும் வசதி, உணவு வசதியுடன் பயிற்சி அளிக்கப்படும்; நிறைவாக, மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிபெற விரும்புவோர், 'கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், வஞ்சியம்மன் கோவில் அருகில், முதலிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர்' என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 94424 13923, 99525 18441, 90804 42586 என்ற எண்களில் அணுகலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us