sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை ஏலம்

/

 ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை ஏலம்

 ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை ஏலம்

 ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை ஏலம்


ADDED : டிச 31, 2025 07:45 AM

Google News

ADDED : டிச 31, 2025 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இன்று கொப்பரை ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும், வியாழக்கிழமைகளில், இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.

நாளை ஆங்கில புத்தாண்டு அரசு விடுமுறை காரணமாக, இன்று ( 31ம் தேதி) ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடக்கிறது. இதில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்குமாறு, ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us