ADDED : அக் 30, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, 369 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஆர்.சி.ஹெச். ரகம் குவின்டாலுக்கு, 7,000 - 7,906 ரூபாய்; கொட்டு ரகம், 3,000 -, 4,000 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் 11.9 மெ.டன் பருத்தி, 8.55 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

