தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசியில் பருத்தி ஏலம்

 அவிநாசியில் பருத்தி ஏலம்

 அவிநாசியில் பருத்தி ஏலம்


ADDED : ஜூலை 03, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், 73 மூட்டைகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.

ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி குவின்டாலுக்கு அதிகபட்சமாக 9,419, குறைந்தபட்சமாக, 8,029 ரூபாய்-க்கும் விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண்டாலுக்கு அதிகபட்சமாக, 7,969-, குறைந்தபட்சமாக, 4,299- ரூபாய்க்கும் ஏலம் போனது.

ஏலத்தில், மொத்தம் 2.1 மெட்ரிக் டன் பருத்தி, ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 159 ரூபாய்க்கு விற்பனையானதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us