/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
/
சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2024 12:47 AM

அவிநாசி : பூண்டி நகராட்சி அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பனியன் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத், ஊரக வளர்ச்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவராஜன், பனியன் சங்க ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியம், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் வெங்கடாசலம் உட்பட பலர் பேசினர்.
n இதே கோரிக்கையை வலியுறுத்தி, கருவலுாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.