/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்ப்பாட்டம் : பி.எம்.எஸ்., எச்சரிக்கை
/
ஆர்ப்பாட்டம் : பி.எம்.எஸ்., எச்சரிக்கை
ADDED : அக் 24, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட பாரதீய பனியன் தொழிற்சங்க மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் அறிக்கை:
பாரதீய மஸ்துார் சங்கம், 70வது ஆண்டு பூர்த்தி செய்து தொழிலாளர்களுக்காக சம ஊதியம், சம வேலை என்று குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. தீபாவளியையொட்டி திருப்பூரில் உள்ள வெளி மாவட்ட தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களுக்கு உரிய போனசை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

