நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர் ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டசெயலாளர் வீரபாண்டிசெல்வம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆணவ கொலைகளை கண்டித்தும், சிறப்பு சட்டம் இயற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.