sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், சதமடித்த பள்ளிகள் விபரம்

/

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், சதமடித்த பள்ளிகள் விபரம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், சதமடித்த பள்ளிகள் விபரம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், சதமடித்த பள்ளிகள் விபரம்


ADDED : மே 17, 2025 01:27 AM

Google News

ADDED : மே 17, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, ஐந்து அரசு உதவி பெறும் பள்ளி, 38 அரசு பள்ளிகள், 118 மெட்ரிக் பள்ளி என மொத்தம், 162 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

l ஆதி திராவிடர் நலப்பள்ளி, அம்மாபட்டி

அரசு பள்ளிகள்


தளவாய்ப்பட்டினம், உத்தமபாளையம், மூலனுார், சின்னிய கவுண்டன் வலசு, சங்கராண்டாம்பாளையம், பெரமியம், நல்லிமடம், ஓலப்பாளையம், கெத்தல்ரேவ், லக்கமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, எலுகாம்வலசு, சேசையன்பாளையம், செலாம்பாளையம், தேர்பட்டி, நஞ்சைதலையூர், மணக்கடவு, தாராபுரம், ஆச்சியூர், நெய்க்காரன்பாளையம், நடுவேலம்பாளையம், வலைய பாளையம், காமநாயக்கன்பாளையம், கீரனுார், தம்ம ரெட்டிபாளையம், கானுார்புதுார், போத்தம்பாளையம்,செங்கப்பள்ளி, சூரியப்பம்பாளையம், திருப்பூர் அண்ணா நகர், உடுமலை, தேவனுார்புதுார், திருமூர்த்தி நகர், பாப்பான்குளம், சர்க்கார்கண்ணாடிப்புத்துார், புக்குளம் மற்றும் ஏ.அம்மாபட்டி.

மெட்ரிக் பள்ளிகள்


l பாரதி வித்யாலயம் மெட்ரிக், மூலனுார்.

l சென்ட்வின் மெட்ரிக், தாராபுரம்.

l ஞானசம்பந்தர் மெட்ரிக், புதுப்பை.

l கலைக்கோவில் வித்யாமந்திர் மெட்ரிக், போளரை.

l கொங்கு வேளாளர் மெட்ரிக், வெள்ளகோவில்.

l பொன்னு மெட்ரிக், தாராபுரம்.

l சுவாமி விவேகானந்தா வித்யாலயா, கொடுவாய்.

l ஏ.என்.வி., வித்யாலயா மெட்ரிக் வெள்ளகோவில்.

l பாலா மெட்ரிக், வெள்ளகோவில்.

l இந்திரா காந்தி மெட்ரிக், தாராபுரம்.

l ஜெயம் வித்யா பவன் மெட்ரிக், வெள்ளகோவில்.

l குறிஞ்சி மெட்ரிக், வெள்ளகோவில்.

l ஸ்ரீ காமதேனு மெட்ரிக், உத்தமபாளையம்.

l செயின்ட்அவிலா மெட்ரிக், நரசிங்கபுரம், தாராபுரம்.

l மெரிட் மெட்ரிக், திருப்பூர்.

l சக்தி மெட்ரிக், பொள்ளாச்சி ரோடு, தாராபுரம்.

l விவேகம் மெட்ரிக், தாராபுரம்.

l வஞ்சியம்மன் வித்ய விகாஸ் மெட்ரிக், தாராபுரம்.

l புளூபேர்டு மெட்ரிக், பல்லடம்.

l ஜெயந்தி மெட்ரிக், அருள்புரம்.

l கண்ணம்மாள் நேஷனல் பள்ளி, பல்லடம்.

l லிட்ரசி மெஷின் மெட்ரிக், சாமளாபுரம்.

l ஸ்ரீ ராஜேஸ்வரி மெட்ரிக், காங்கயம்.

l ஸ்ரீ வித்யா நிகேதன் மெட்ரிக், காங்கயம்.

l திருஜனார்த்தன மெட்ரிக், கரடிவாவி, பல்லடம்.

l வி.ஏ.டி., டிரஸ்ட் மெட்ரிக், கணபதிபாளையம்.

l கதிரவன் மெட்ரிக், பூமலுார்.

l சுப்பாநாயுடு வெங்கடம்மாள் மெட்ரிக், பொங்கலுார்.

l சுவாமி விவேகானந்தா மெட்ரிக், நால்ரோடு, காங்கயம்.

l கலைமகள் மெட்ரிக், பொங்கலுார்.

l ராஜா நேஷனல் மெட்ரிக், உகாயனுார்.

l ஆதர்ஸ் வித்யாலயா மெட்ரிக், பல்லடம்.

l ஸ்ரீ அலகுமலை வித்யாலயா, பல்லடம்.

l ஜெய்ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக், அவிநாசிபாளையம்.

l வேலவன் மெட்ரிக், திருப்பூர்.

l ஏ.வி.பி., டிரஸ்ட் நெட் மெட்ரிக், திருப்பூர்.

l ஆசாத் மெட்ரிக், நாச்சிபாளையம்.

l கேம்பிரிட்ஜ் மெட்ரிக், பந்தம்பாளையம்.

l செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.

l இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிக், குமார்நகர், திருப்பூர்.

l கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.

l கதிரவன் மெட்ரிக், திருப்பூர்.

l கிட்ஸ் கிளப் மெட்ரிக், திருப்பூர்.

l கொங்கு மெட்ரிக், குன்னத்துார்.

l கொங்கு மெட்ரிக், ஊத்துக்குளி.

l எம்.என்., சிக்கண்ணாசெட்டியார் மெட்ரிக்,

பாளையக்காடு, திருப்பூர்.

l பிரேமா மெட்ரிக், காலேஜ் ரோடு, திருப்பூர்.

l எஸ்.கே.என்., மெட்ரிக், பி.என்., ரோடு, குன்னத்துார்.

l சாரதா வித்யாலயா, பூலுவப்பட்டி.

l ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக்,

அம்மாபாளையம்.

l தேவா மெட்ரிக், கே.செட்டிபாளையம்.

l டீ பப்ளிக் மெட்ரிக், பழங்கரை, அவிநாசி.

l தி பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக், திருப்பூர்.

l திருமுருகன் மெட்ரிக், நெருப்பெரிச்சல், திருப்பூர்.

l வீரசிவாஜி வித்யாலயா மெட்ரிக், திருப்பூர்

l வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக், அவிநாசி.

l வித்யவிகாசினி மெட்ரிக், திருப்பூர்.

l வித்யா விகாஸ் மெட்ரிக், திருப்பூர்.

l விகாஸ் வித்யாலயா மெட்ரிக், கூலிபாளையம்.

l விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்,

கே.செட்டிபாளையம்.

l விஸ்டம் மெட்ரிக், இடுவாய்.

l கொங்கு மெட்ரிக், திருப்பூர்.

l ஸ்ரீ ராகவேந்திரா வித்யாலயா, திருப்பூர்.

l அன்னை மெட்ரிக், திருப்பூர்.

l அன்னை மெட்ரிக், ஊத்துக்குளி, ஆர்.எஸ்.,

l ஏ.பி.எஸ்., அகாடமி மெட்ரிக், பூலுவப்பட்டி.

l ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக், காந்திநகர், திருப்பூர்.

l பாலபவன் குளோபல் மெட்ரிக், திருப்பூர்.

l பாரதி கிட்ஸ் சேத்ராலயா, திருப்பூர்.

l பாரதி மெட்ரிக், வீரபாண்டி, திருப்பூர்.

l பாரதி விகாஸ் மெட்ரிக், திருப்பூர்.

l எம்.எஸ்., வித்யாலயா மெட்ரிக், அவிநாசி.

l மணி பப்ளிக் அகாடமி, திருப்பூர்.

l மாருதி எக்ஸல் மெட்ரிக், திருப்பூர்.

l மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக், கணியாம்பூண்டி.

l நேஷனல் மெட்ரிக், திருப்பூர்.

l நிர்மலா மெட்ரிக் திருப்பூர்.

l ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக்,

முத்தணம்பாளையம்.

l பிளாட்டோஸ் அகாடமி மெட்ரிக், திருப்பூர்.

l ரோட்டரி மெட்ரிக், திருப்பூர்.

l சாந்தி வித்யாலயா மெட்ரிக், அவிநாசி.

l எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக், திருப்பூர்.

l ஸ்ரீ கலைமகள் வித்யாலயா மெட்ரிக், திருப்பூர்.

l ஸ்ரீ காமாட்சி அம்மன் மெட்ரிக்.

l ஸ்ரீ சாய்மெட்ரிக், திருப்பூர்.

l ஸ்ரீ வள்ளி வித்யாலயா மெட்ரிக், திருப்பூர்.

l திருப்பூர் பப்ளிக் மெட்ரிக், திருப்பூர்.

l டி.என்.எஸ்.எஸ்., காந்தி வித்யாலயா மெட்ரிக், திருப்பூர்.

l ஸ்ரீ ஹயக்கிரீவர் வித்யாலயா மெட்ரிக், திருப்பூர்.

l கைரளி வித்யாலயா மெட்ரிக், இடுவம்பாளையம்.

l முருகு மெட்ரிக், திருப்பூர்.

l பிரைட் பப்ளிக் பள்ளி, திருப்பூர்.

l ஸ்ரீ தண்டபாணி மெட்ரிக், திருப்பூர்.

l விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக், திருப்பூர்.

l எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.

l தாகூர் வித்யாலயா மெட்ரிக், திருப்பூர்.

l ஸ்ரீ வெற்றி விநாயகா மெட்ரிக், பூலாங்குளம்.

l வெற்றி வித்யாலயா மெட்ரிக், திருப்பூர்.

l ஜே.சி.ஆர்., மெட்ரிக், மடத்துக்குளம்.

l பாரதி வித்யா மந்திர் மெட்ரிக், திருப்பூர்.

l ஆக்ஸ்போர்டு மெட்ரிக், கொங்கல்நகரம், உடுமலை.

l ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக், பெதப்பம்பட்டி

l ஸ்ரீநிவாசா வித்யாலயா மெட்ரிக், உடுமலை.

l ஸ்டெல்லாமேரீஸ் மெட்ரிக், உடுமலை.

l அன்னை அபிராமி மெட்ரிக், விலாமரத்துப்பட்டி.

l என்.வி., மெட்ரிக், உடுமலை.

l சாந்தி மெட்ரிக், உடுமலை.

l ஆர்.வி.ஜி., மெட்ரிக், குறிச்சிக்கோட்டை.

l தேன்மலர் பள்ளி, தாராபுரம்.

l விவேகம் மெட்ரிக், தாராபுரம்.

l ஏ.கே.என்., பள்ளி, எம்.நாதம்பாளையம்.

l ராயர் கல்வி நிலையம், அவிநாசி.

l சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலையம்,

பொங்குபாளையம்.

l செல்லாண்டியம்மன் பள்ளி, திருப்பூர்.

l ஆக்ஸ்போர்டு மெட்ரிக், உடுமலை.

l ஓம் சக்தி மெட்ரிக், உடுமலை.

l விவேகானந்தா வித்யாலயா, உடுமலை

l ஸ்ரீ அருங்கரையம்மன் நல்லதாய் வித்யாலயா பள்ளி,

உடுமலை.

அரசு உதவி பெறும் பள்ளிகள்


l புனித அமலஅன்னை பெண்கள் பள்ளி,

வெள்ளகோவில்.

l ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, கணியூர்.

l மாணிக்கசாமி நாயுடு பள்ளி, கோவிந்தாபுரம், தாராபுரம்.

l சாந்தி நிகேதன் பள்ளி, ஊதியூர்.

l எம்.என்,, முருகப்ப செட்டியார் பெண்கள்

மேல்நிலைப்பள்ளி, பாளையக்காடு, திருப்பூர்.






      Dinamalar
      Follow us