sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாண்டேஸ்வரர் கோவிலில் கூட்டு வார வழிபாடு

/

தாண்டேஸ்வரர் கோவிலில் கூட்டு வார வழிபாடு

தாண்டேஸ்வரர் கோவிலில் கூட்டு வார வழிபாடு

தாண்டேஸ்வரர் கோவிலில் கூட்டு வார வழிபாடு


ADDED : செப் 18, 2011 09:34 PM

Google News

ADDED : செப் 18, 2011 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை லலிதா சகஸ்ரநாம சத்சங்கத்தின் 500வது கூட்டு வார வழிபாடு நிகழ்ச்சி கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில் நடந்தது.

இதில், கோவில் செயல் அலுவலர் சங்கர சுந்தரேசுவரன், வக்கீல் சோமசுந்தரம் தலைமை வகித்தனர். முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் மாதவ சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, லலிதா சகஸ்ரநாம சத்சங்க மலர் வெளியிடப்பட்டது. சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.






      Dinamalar
      Follow us