தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளியில் உணவுத்திருவிழா: மாணவர் படைப்புகள் அசத்தல்

பள்ளியில் உணவுத்திருவிழா: மாணவர் படைப்புகள் அசத்தல்

பள்ளியில் உணவுத்திருவிழா: மாணவர் படைப்புகள் அசத்தல்


UPDATED : அக் 18, 2026 05:31 PM

ADDED : அக் 18, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 05:31 PM ADDED : அக் 18, 2026 05:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா நடந்தது. இத்திருவிழாவில் உணவின் முக்கியத்துவம் சிறுதானிய வகை உணவுகள், பல்வகை பானங்கள் , மூலிகை உணவு வகைகள், சத்தான உணவு வகைகள் , பாரம்பரிய உணவுகள் மற்றும் அதன் மருத்துவ சிறப்புகள் ஆகியவற்றை மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் துணையோடு மாணவர்கள் இப்படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஜே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்குமார் தலைமையில் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் லீனா ஏற்பாடு செய்திருந்தார்.

ஜே.எஸ்.ஆர்., கல்லூரி முதல்வர் சிவராமன், நிர்வாக அதிகாரி கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us