தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளி சேவை விருது

 மாற்றுத்திறனாளி சேவை விருது

 மாற்றுத்திறனாளி சேவை விருது


ADDED : ஜூன் 12, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 03:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு, தங்கப்பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் சிறந்த டாக்டர், சிறந்த சமூக பணியாளர் ஆகியோருக்கு, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. https://awards.tn.gov.in என்கிற தளத்தில் குறிப்பிட்டுள்ள படிவத்தில், விவரங்களை பதிவு செய்தும், தேவையான விவரங்களை இணைத்து, வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us