தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாவட்ட தடகளப் போட்டிபிரைட் பள்ளி  அபாரம் 

மாவட்ட தடகளப் போட்டிபிரைட் பள்ளி  அபாரம் 

மாவட்ட தடகளப் போட்டிபிரைட் பள்ளி  அபாரம் 


ADDED : செப் 10, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற, 8வது ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டிகள், திருப்பூர் எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு மைதானத்தில் நடந்தது.இதில், 14 வயது மாணவியர் பிரிவில், பிரைட் பப்ளிக் பள்ளி மாணவியர், நிவிதா, ‘டிரையத்லான் சி’ பிரிவில் இரண்டாமிடம், ஹிமானி, ‘டிரையத்லான் பி’ பிரிவில் நான்காமிடம், மேக்னா, 600 மீ., ஓட்டத்தில் நான்காமிடம் பெற்றனர்.

இம்மாணவியர், மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளனர். சாதித்த மாணவியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை, அன்பு கல்வி அறக்கட்டளை பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் திலகவதி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us