ADDED : பிப் 16, 2026 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ஜே.எஸ்.ஏ. ஸ்கேட்டிங் அகாடமி சார்பில், மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி 15 வேலம்பாளையத்தில் நடந்தது.
மாவட்டம் முழுவதும் இருந்து, ஆறு முதல், 16 வயது வரையிலான 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, அகாடமி முதன்மை பயிற்சியாளர் ஜோதிபாசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது.

