/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட எறிபந்து போட்டி: திருப்பூர் பப்ளிக் பள்ளி அபாரம்
/
மாவட்ட எறிபந்து போட்டி: திருப்பூர் பப்ளிக் பள்ளி அபாரம்
மாவட்ட எறிபந்து போட்டி: திருப்பூர் பப்ளிக் பள்ளி அபாரம்
மாவட்ட எறிபந்து போட்டி: திருப்பூர் பப்ளிக் பள்ளி அபாரம்
ADDED : நவ 16, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் வருவாய் மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையிலான எறிபந்து போட்டிகள் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
இதில் பங்கேற்ற திருப்பூர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 4வது முறை வெற்றி பெற்று திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தாளாளர் சுப்பிரமணியம், செயலாளர் உமாதேவி, முதல்வர் யமுனா, உடற்கல்வி ஆசிரியர் கவியரசு மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.