sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துப்புரவு பணியாளருடன் தீபாவளி கொண்டாட்டம்

/

துப்புரவு பணியாளருடன் தீபாவளி கொண்டாட்டம்

துப்புரவு பணியாளருடன் தீபாவளி கொண்டாட்டம்

துப்புரவு பணியாளருடன் தீபாவளி கொண்டாட்டம்


ADDED : அக் 26, 2024 11:12 PM

Google News

ADDED : அக் 26, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 10வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் பிரேமலதா (தி.மு.க.,); நேற்று ஆத்துபாளையம் கட்சி அலுவலகத்தில் வைத்து, துாய்மை பணியாளர்கள், கொசு மருந்து அடிப்போர், குடிநீர் ஆப்ரேட்டர்கள், குப்பை வண்டி ஓட்டுனர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு தீபாவளிபரிசுகள் வழங்கினார்.

ஆண்களுக்கு பேன்ட் - சர்ட், பெண்களுக்கு புடவை - ஜாக்கெட் மற்றும் பட்டாசு, இனிப்புகளை வழங்கினார். முன்னதாக, துாய்மை பணியாளர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us