/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பரிசு மழை பொழிகிறது
/
சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பரிசு மழை பொழிகிறது
சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பரிசு மழை பொழிகிறது
சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பரிசு மழை பொழிகிறது
ADDED : அக் 25, 2024 10:48 PM
திருப்பூர்: சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் தீபாவளி முன்னிட்டு மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயப் பரிசுகளை வழங்கி வருகிறது.
இது குறித்து சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவன சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனையில் ஸ்லோகன் போட்டியில் வெற்றி பெறும், 5 பேருக்கு ஹூண்டாய் ஐ - 20 மாடல் கார், 50 பேருக்கு டி.வி.எஸ்., எலக்ட்ரிக் ஸ்கூட்டர், நுாறு பேருக்கு பிரிட்ஜ், நுாறு பேருக்கு தங்க நாணயம், நுாறு பேருக்கு ஸ்மார்ட் 'டிவி', நுாறு பேருக்கு வாஷிங் மெஷின் ஆகிய பரிசுகள் வழங்கப்படும்.
மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயப் பரிசும் உண்டு. 5 முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்கினால் சாப்பர் அல்லது பிளாஸ்க் வழங்கப்படும். 10 முதல் 15 ஆயிரம் ரூபாய்க்கு, லஞ்ச் பாக்ஸ், அயர்ன் பாக்ஸ், தாவா அல்லது ஹாட் பாக்ஸ் ஏதாவது ஒரு பரிசு, அதே போல் 15 முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு, கிச்சன் செட், குக்கர் அல்லது கெட்டில் ஏதாவது ஒரு பரிசு, மேலும் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு பிளாக் தண்டர் தீம் பார்க் டிக்கெட் அல்லது ேஹர் டிரையர் பரிசளிக்கப்படும்.
இதில், 40 முதல் 70 ஆயிரம் ரூபாய்க்கு இன்டக்சன் ஸ்டவ், மிக்ஸி அல்லது டிராலி பரிசும், 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பர்ச்சேசுக்கு, கிரைண்டர், டேபிள் பேன், டவர் பேன் அல்லது பட்டர் மிக்சர் ஏதேனும் ஒரு நிச்சயப் பரிசு வழங்கப்படும்.
இது தவிர காம்போ ஆபரில், 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் டிராவல் பேக், பவர் பேங்க் மற்றும் நெக் பேண்ட் ஆகியன 999 ரூபாய்; அதே போல் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வாட்ச், மினி ஸ்பீக்கர் மற்றும் ஹியர் பாட் செட் 1,999 ரூபாய் மட்டுமே.
கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 5 சதவீதம் உடனடி தள்ளுபடி. 24 மாதம் நோ காஸ்ட், இஎம்.ஐ., முன்பணம் இல்லாத நிதியுதவி, எக்ச்சேஞ்ச் போனஸ், கேஷ்பேக் மற்றும் அப்கிரேட் போனஸ் ஆகிய சலுகைகளும் உண்டு.
விவரங்களுக்கு 98587 98587 வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.