தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நாட்டுக்கோழி வளர்ப்பு பராமரிப்பு அவசியம்

நாட்டுக்கோழி வளர்ப்பு பராமரிப்பு அவசியம்

நாட்டுக்கோழி வளர்ப்பு பராமரிப்பு அவசியம்


ADDED : நவ 19, 2026 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 10:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று (நவ.,19) நடந்தது. பல்கலை தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியில், இறைச்சி மற்றும் முட்டை தேவைக்காக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேய்ச்சல், கொட்டகை அமைப்பு, தீவனம், தடுப்பூசி, இடவசதி, அரசு மானியம் உள்ளிட்ட விவரங்களை கால்நடைத்துறை மூலம் தெரிந்து கொண்டு, முறையான பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டலாம் என அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us