/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியுடன் திருமணம் டிரைவர் மீது 'போக்சோ'
/
மாணவியுடன் திருமணம் டிரைவர் மீது 'போக்சோ'
ADDED : ஏப் 19, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: வெள்ளகோவில், வேலகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் நித்திஷ், 19. சரக்கு வாகன டிரைவர். இவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அம்மாணவியின் பெற்றோர், காங்கயம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து, நித்திைஷ கைது செய்தனர்.

