தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டிரைவர் விபரீத முடிவு

டிரைவர் விபரீத முடிவு

டிரைவர் விபரீத முடிவு


ADDED : நவ 30, 2024 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி அருகே உள்ள பெரியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன், 41; ஆட்டோ டிரைவரான இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மனைவியை பிரிந்து வசித்தார். அம்மாபேட்டை அருகே குறிச்சி மலை கரட்டில் ஒரு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, அரசு மருத்து-வமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us