/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தி குவெஸ்ட் பள்ளி'யில் பூமி தின விழிப்புணர்வு
/
'தி குவெஸ்ட் பள்ளி'யில் பூமி தின விழிப்புணர்வு
ADDED : ஏப் 24, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அவிநாசிலிங்கம்பாளையத்தில் இயங்கிவரும் 'தி குவெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி'யில், பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை, இன்னர்வீல் கிளப், திருப்பூர் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து நடத்தின.
இன்னர்வீல் சங்க மாவட்ட தலைவர் ஜாகுருதி, இன்னர்வீல் சங்க தலைவர் மற்றும் பள்ளி தலைவர் கலாமணி, தாளாளர் நிவேதா தர்ஷன் ஆகியோர் தலைமை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் ரவீந்திரன், இயற்கையைக் காப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

