/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏகாதச ருத்ர பாராயணம் குவிந்த ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள்
/
ஏகாதச ருத்ர பாராயணம் குவிந்த ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள்
ஏகாதச ருத்ர பாராயணம் குவிந்த ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள்
ஏகாதச ருத்ர பாராயணம் குவிந்த ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள்
ADDED : பிப் 10, 2025 07:07 AM

அவிநாசி : ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஏகாதச ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. சேவூர் வாலீஸ்வரர் கோவிலிலும் ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர், கோவை, கோபி ஆகிய ஊர்களில் இருந்து 300க் கும் மேற்பட்ட சாய்பாபாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை திருப்பூர் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி காந்தி நகர் பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.
திருப்பூர் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன மாவட்ட தலைவர், அமைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.