sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தேர்தல் விதிமுறை அமலுக்கு வராத கணக்கம்பாளைம்

/

 தேர்தல் விதிமுறை அமலுக்கு வராத கணக்கம்பாளைம்

 தேர்தல் விதிமுறை அமலுக்கு வராத கணக்கம்பாளைம்

 தேர்தல் விதிமுறை அமலுக்கு வராத கணக்கம்பாளைம்


ADDED : மார் 17, 2026 09:24 PM

Google News

ADDED : மார் 17, 2026 09:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும், மடத்துக்குளம் தொகுதி கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிகளில், அரசின் நலத்திட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டும், அரசியல் கட்சியினர் பிளக்ஸ்பேனர்கள் அகற்றுதல் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டது.

ஆனால், மடத்துக்குளம் தொகுதி, கணக்கம்பாளையம் ஊராட்சியில், எஸ்.வி.,புரம், ஜீவா நகர் பஸ் ஸ்டாப், எம்.ஜி.ஆர்., நகர், பிரைட் ஸ்கூல் ஓட்டுச்சாவடி உள்ளிட்ட கடந்த, 15 நாட்களுக்கு முன், ஆளும்கட்சி தரப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்த விளம்பர பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல், உள்ளது.

கணக்கம்பாளையம் ஊராட்சியில் தேர்தல் நடக்கவில்லையா, என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us