ADDED : டிச 16, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மின் வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் அறிக்கை:
திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகத்தில், 18ம் தேதி காலை, 11:00 மணிக்கு (நாளை) நடக்கிறது. மின்நுகர்வோர், மேற்பார்வை பொறியாளரிடம், குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.