/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எட்ரா பர்னிச்சர் சார்பில் 'எக்ஸ்போ - 2025'
/
எட்ரா பர்னிச்சர் சார்பில் 'எக்ஸ்போ - 2025'
ADDED : ஜூலை 30, 2025 10:31 PM
திருப்பூர்; திருப்பூர், யுனிவர்சல் ரோட்டில் உள்ளஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், நாளை (ஜூலை 31) துவங்கி, ஆக., 6ம் தேதி வரை எட்ரா பர்னிச்சர் சார்பில் கண்காட்சி நடக்கிறது.
முன்னணி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பிரபல நிறுவனங்களின் பர்னிச்சர்கள், முன்னணி நிறுவனங்களின் மிக்ஸி, கிரைண்டர், சிம்னி, குக்கர், கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட வீட்டு உபயோக சாதனங்கள் நேரடி விற்பனைக்கு உள்ளன.
கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:
முதலில் வரும் வாடிக்கையாளர்களில் முதல் நுாறு பேருக்கு மட்டும் 55 இன்ச் டிவி 28,999 ரூபாய்; டபுள் டோர் பிரிட்ஜ் 19,999 ரூபாய்; பிரன்ட் லோடு வாஷிங் மெஷின் 19,999 ரூபாய், ரெக்லைனர் ேஷாபா 12,999 ரூபாய்; 2 டோர் பீரோ 4,899 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் 20,000 ரூபாய்க்கு மேல் லேப்கோ கம்பெனி மெத்தை; 25,000 ரூபாய்க்கு மேல் டுரியன் கம்பெனியில் பர்னிச்சர்; 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டாம்ரோ கம்பெனியின் பர்னிச்சர் போன்றவை வாங்கினால் ஆச்சர்யப்படத்தக்க பரிசுகள் உண்டு.
பிரபல நிறுவனத்தின் 32 இன்ச் கலர் டிவி 7,999 ரூபாய்; 43 இன்ச் கலர் டிவி 14,999 ரூபாய்; 55 இன்ச் கலர் டிவி 28,999 ரூபாய்; சிங்கிள் டோர் பிரிட்ஜ் 11,990 ரூபாய்; செமி ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின் 7,499 ரூபாய்; டாப்லோட் வாஷிங் மெஷின் 11,999க்கு விற்கப்படுகிறது.
முன் பணம் இன்றி 0 சதவீத வட்டியில் பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.பி., ஐ.டி.எப்.சி., நிறுவனங்களின் இ.எம்.ஐ., வசதியும் செய்து தரப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: 90429 99579 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.