தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயிலில் கூடுதல் பெட்டி

 ரயிலில் கூடுதல் பெட்டி

 ரயிலில் கூடுதல் பெட்டி


ADDED : ஜூன் 20, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, சென்னை - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸில் இரு மார்க்கத்திலும் ஒரு ஏ.சி. பெட்டி நாளை முதல் சேர்க்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் - மங்களூரு எக்ஸ்பிரஸில் நேற்று முதல் ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது. நாளை முதல் மங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரயிலில், ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட உள்ளதாக, சேலம் கோட்ட அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us