ADDED : ஜூன் 20, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்.
www.tngasa.in என்ற இணையதளத்தில் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும், சந்தேகம் இருந்தால் கல்லுாரியிலுள்ள சேர்க்கை மையத்தை அணுகலாம் என்றும் முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
